Business Registration
Accounting
Auditing
Tax ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்
074 215 7555
077 7215 7555
Wisdomexcel
Audit Firm & Accounting Consultancy Consulting Agency
29/07/2025
𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 வியாபாரப்பதிவு
(வ)
wa.me/94742157555
இலங்கையில் உங்களது வியாபாரத்தினை (Business Registration) இலகுவாக பதிவு செய்ய இன்றே அழையுங்கள்
எமது WhatsApp Number 0742157555
வியாபாரப்பதிவு. Business Registration
Registered your business as a private limited
மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான சேவை
சட்டரியான நிறுவனமாக பதிவு செய்து உங்களது நிறுவனத்தினை சர்வதேச சந்தையில் பிரவேசியுங்கள்
இலகுவாக வங்கிகடன்களை பெற்று வியாபாரத்தினை விரிவுபடுத்த வாய்ப்பு அதிக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை அதிகரித்து வியாபாரத்தினை விரிவுபடுத்த சந்தர்பம்
வியாபாரப்பதிவினை இன்றே மேற்கொள்ள எம்முடன் இணையுங்கள்
மிக குறைந்த கட்டணம்
உங்கள் வியாபாரத்தை ஒரு வெற்றிகரமான வியாபாரமாக கொண்டு செல்ல இன்றே வரையறுக்கப்பட்ட நிறுவனமாக (Private Limited Company) பதிவு செய்யுங்கள்.
அனுபவம் வாய்ந்த கம்பெனிகளை பதிவு செய்யும் ஆலோசகர்கலினால் மிகக் குறைந்த கட்டணத்தில் மிகவும் இலகுவாகவும் துரிதமாகவும் நாங்கள் இச்சேவையை உங்களுக்கு வழங்குகிறோம்.
உங்களுக்கு உங்கள் வியாபாரத்தை, நிறுவனமாக பதிந்து கொள்வதன் நன்மைகள் தெரியுமா?
• உங்கள் வியாபாரத்திற்கு சட்டபூர்வமான அந்தஸ்து கிடைக்கிறது.
• வியாபார பெயரில் வியாபார கணக்குகள், வங்கி கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்ள முடியும்.
• வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.இதனால் அதிக வாடிக்கையாளர்களை கவர முடியும்.
• எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்கள் சொந்த சொத்துக்களை இழக்க வேண்டியதில்லை.
• சமூகத்தில் உங்கள் பெயருக்கான அந்தஸ்து உயரும்.
• வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிகளில் இலகுவாக கடன்களை மற்றும் நிதி சார் உதவிகளை பெற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்.
• உங்களது வணிகம்/ வியாபாரம் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தையில் இலகுவாக நுழைய முடியும்.
• இன்னும் பல நன்மைகளும் உண்டு.
எம்மை தொடர்பு கொண்டு இது தொடர்பான ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
Wisdomexcel
074 215 7555
21/07/2025
இந்த அட்டவணை, இலங்கையின் மோட்டார் வாகனத் துறையால் வகைப்படுத்தப்பட்ட வாகன வகைகளுக்கேற்ப வங்கிகள் வழங்கும் அதிகபட்ச கடன் பெறுமதி விகிதத்தை (Maximum LTV Ratio) காட்டுகிறது.
---
🔍 அட்டவணையின் முக்கிய சொற்கள் விளக்கம்:
LTV Ratio (Loan-to-Value Ratio) = வாகனத்தின் மதிப்பில் வங்கியால் வழங்கப்படும் கடனின் சதவிகிதம்.
உதாரணமாக, 80% என்றால் வாகன மதிப்பு ரூ.10 இலட்சம் என்றால் வங்கி ரூ.8 இலட்சம் வரை கடன் வழங்கும்.
---
📘 வாகன வகைகள் மற்றும் அதிகபட்ச LTV விகிதம்:
வாகன வகை வாகன வகுப்பு (மோட்டார் போக்குவரத்துத் துறை) அதிகபட்ச LTV விகிதம்
1. வணிக வாகனங்கள் (Commercial Vehicles) C1, C, CE, D1, D, DE, G1, G, J மற்றும் B வகையிலான Light trucks 80%
2. கார்கள், SUVகள், வேன்கள் B வகை (light trucks மற்றும் single cabs தவிர) 60%
3. முப்பருவ வாகனங்கள் (Three wheelers) B1 வகை 50%
4. மற்ற எந்த வாகனங்களும் A1, A மற்றும் B வகையில் உள்ள single cabs 70%
---
🎯 எளிய எடுத்துக்காட்டு:
உதாரணம் 1:
நீங்கள் ஒரு வணிக லாரி (C வகை) வாங்க விரும்பினால்:
வாகன மதிப்பு: ரூ.10 இலட்சம்
அதிகபட்ச கடன்: 80% = ரூ.8 இலட்சம்
உதாரணம் 2:
நீங்கள் ஒரு மினி கார் (B வகை) வாங்கினால்:
வாகன மதிப்பு: ரூ.10 இலட்சம்
அதிகபட்ச கடன்: 60% = ரூ.6 இலட்சம்
---
✅ சுருக்கமாக:
வணிக வாகனங்களுக்கு அதிகபட்ச கடன் விகிதம் அதிகமாக (80%)
கார்களுக்கு சற்று குறைவாக (60%)
முப்பருவ வாகனங்களுக்கு மிகக் குறைவு (50%)
மற்ற வாகனங்களுக்கு இடைநிலை விகிதம் (70%)
இது வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் போதான நெறிமுறையாகும்.
17/07/2025
🛑 கம்பெனி பதிவாளர் திணைக்களத்தின் eRoC தொழில்நுட்ப திருத்த வேலை காரணமாக தற்பொழுது செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
🛑இதன் காரணத்தினால் வாடிக்கையாளர் சேவையினை உரிய நேரத்தில் வழங்க முடியாது நிலையில் உள்ளோம்.
ஏற்பட்ட தடங்கலுக்கு மனம் வருந்துகின்றோம்.🙏
நன்றி
15/07/2025
12/06/2025
To get the loan from mentioned bank or financial institutions without any guaranteers please contact NCGIL or nearest bank of your area, பிணைகள்,
உத்தரவாதங்கள் இல்லாமல் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடனைப்பெற நாடுங்கள் அருகில் உள்ள வங்கிக் கிளையை அல்லது NCGIL ஐ தொடர்பு கொள்க.
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
Wisdomexcel, # 33, Station Road, Vavuniya
Vavuniya Town
43000
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |