02/03/2026
Coimbatore’s No1 office stationery supplies. Call for regular supply 099444 69768
Supplies to offices hospitals industries companies and institutions.
The Consultant cm Advisor for Insurances and Loans. This page shares Informations about
Savings | L
02/03/2026
Coimbatore’s No1 office stationery supplies. Call for regular supply 099444 69768
Supplies to offices hospitals industries companies and institutions.
பங்குச்சந்தை முதலீடு என்பது மலைக்க வைக்கும் வித்தை அல்ல. அதை ஒரு எளிய விதியாக மாற்றிக்கொள்ளலாம். முதலீட்டைத் தொடங்க நீங்கள் ஒரு புரோக்கரேஜ் கணக்கை (Demat Account) தொடங்கலாம் அல்லது எந்தவொரு இடைத்தரகரும் இன்றி நேரடியாக ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திலேயே (Direct Mutual Fund House) முதலீடு செய்யலாம்.
பின், ஒவ்வொரு மாதமும் உங்களால் இயன்ற ஒரு தொகையை இண்டெக்ஸ் ஃபண்ட் (Index Fund) எனப்படும் குறியீட்டு நிதியில் முதலீடு செய்ய வேண்டும். இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அந்தப் பணத்தை அடுத்த பத்து ஆண்டுகளுக்கு எடுக்காமல் இருக்க வேண்டும். இவ்வளவுதான் முதலீடு.
இதற்கு மேல் நீங்கள் பங்குச்சந்தையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்தும் உங்களின் கூடுதல் விருப்பத்தைப் பொறுத்ததே தவிர, அவை வெற்றிகரமான முதலீட்டிற்கு அத்தியாவசியமானவை அல்ல.
உலகின் மிகச்சிறந்த முதலீட்டாளரான வாரன் பபெட் அவர்களே, "குறைந்த கட்டணக் கொண்ட இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்ற அனைத்து முதலீட்டு முறைகளையும் விடச் சிறந்தவை" என்று கூறியுள்ளார். மேலும், தனது மறைவிற்குப் பிறகு தனது மனைவியையும் இதே போன்ற ஒரு இண்டெக்ஸ் ஃபண்டிலேயே முதலீடு செய்யச் சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
04/06/2025
கோவையில் வீடு இடம் நிலம் வாங்க மற்றும் விற்க whatsapp group-ல் இனையவும்.
Open this link to join my WhatsApp Group:
Coimbatore Urban RealEstate WhatsApp Group Invite
04/06/2025
கோவையில் வீடு இடம் நிலம் வாங்க மற்றும் விற்க whatsapp group-ல் இனையவும்.
Open this link to join my WhatsApp Group:
Coimbatore Urban RealEstate WhatsApp Group Invite
01/03/2025
நீங்கள் சம்பாதிப்பதை விட உங்கள் பணமே உங்களுக்காக வேலை செய்யும்! இன்றே SIP ஆரம்பிக்க தொடர்பு கொள்ளவும் 9360844053
01/03/2025
சிறிய முதலீடு – பெரிய செல்வம்! நீங்கள் சம்பாதிப்பதை விட உங்கள் பணமே உங்களுக்காக வேலை செய்யும்! இன்றே SIP ஆரம்பிக்க தொடர்பு கொள்ளவும் 9360844053
1995ம் ஆண்டு.
பிராக்டர் அன்ட் காம்பிள் கம்பனியில் வேலை பார்த்து வந்த விஞ்ஞானி ஒருவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அவரது மனைவிக்கு ஒரே மகிழ்ச்சி. அவரை கட்டிபிடித்து ஆனந்த கண்ணீர் வடிக்க விஞ்ஞானிக்கு ஒரே அதிர்ச்சி. "என்ன விசேசம்" என கேட்க
"நீங்கள் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டீர்கள் அல்லவா? அதுக்குதான். நானும் ஒரு மாசமா உங்களை கண்காணிச்சுகிட்டு தான் வர்ரேன். உங்கள் துணிகளில் சிகரெட் வாசம் சுத்தமா இல்லை..."
விஞ்ஞானிக்கு ஒரே அதிர்ச்சி. அவர் சிகரெட் பிடிப்பதை விடவே இல்லை. அப்புறம் எப்படி துணியில் சிகரெட் வாசம் இல்லாமல் போனது?
அதன்பின் தான் அவருக்கு நினைவு வந்தது.."புதிய கெமிக்கல் ஒன்றை வைத்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். அது வேலை செய்கையில் நம் துணி மேல் படும். அதனால் தான் இந்த ரிசல்டா?"
யுரேகா....என கத்தாத குறை. எத்தனை கடுமையான நாற்றத்தையும் போக்கும் பெப்ரீஸ் (Febreze) பிறந்த கதை இதுதான்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பெப்ரீஸ் சந்தையில் ரிலீஸ் ஆனது. ஆனால் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. பிராக்டர் அன்ட் காம்பிள் கம்பனிக்கு பலத்த அதிர்ச்சி. ஆனால் என்ன செய்ய?
விற்காத பொருளை எத்தனை நாள் கட்டிக்கொண்டு அழ முடியும்?
"பொருளை வாபஸ் வாங்கலாம்" என முடிவெடுக்கையில் "ஒரே வாயப்பு கொடுங்கள்.." என கம்பனியின் மார்க்கட் ரிசர்ச் குழு முன்வந்தது.
வாடிக்கையாளர்களின் வீடு விடாக போனார்கள். ஒன்பது பூனைகளை வைத்திருந்த கிழவியின் வீட்டில் தான் அந்த ஞானோபதேசம் கிடைத்தது.
கிழவி வீட்டில் முடைநாற்றம் பொறுக்க முடியவில்லை. ஆனால் கிழவிக்கு எந்த நாற்றமும் அடிக்கவில்லை. "என் வீட்டில் எந்த நாற்றமும் இல்லை. பிறகு நான் ஏன் பெப்ரீஸ் பயன்படுத்தவேண்டும்?" என கேட்டார் கிழவி
அப்போதுதான் அவர்களுக்கு அந்த ரகசியம் தெரிந்தது. துர்நாற்றத்தில் வாழ்ந்து பழகிவிட்டால் அதன்பின் அவர்களுக்கு அது தான் இயல்பாக இருக்கும். பெப்ரீஸ் பயன்படுத்தி துணிகள் சுத்தமானால் கூட அவர்களுக்கு எந்த வேறுபாடும் தெரியாது.
ஆக பெப்ரீஸ் துர்நாற்றத்தை அகற்றினால் மட்டும் போதாது. நல்ல சுகந்தமான வாசத்தையும் அதில் செயற்கையாக சேர்க்கவேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்கள் வேறுபாட்டை உணர்வார்கள்.
வாடிக்கையாளர்களுக்கு நெகட்டிவை அகற்றினால் மட்டும் போதாது. பாஸிடிவையும் கொடுக்கவேண்டும்..
பெப்ரீஸை பல விதமான நறுமணம் வரும் வகையில் செயற்கை வாசத்தை சேர்த்து அறிமுகபடுத்தியபின் பொருள் சந்தையில் மாபெரும் வெற்றி பெற்றது
#பிசினஸ்_பிஸ்தாக்கள்
~ நியாண்டர் செல்வன்
11/03/2024
வியாபார கடன், வீட்டு கடன், தனிநபர் கடன்
மேலும் அனைத்து வகை கடன்களும்.
Call to 9360844053
Leading Banking Tieups. CIBIL No issues.
Coimbatore | Tirupur
11/03/2024
Personal Loans, Business Loans, Home Loans and all type of loans. Call to 93608 44053
Leading Banking Tieups. CIBIL No issues.
Coimbatore | Tirupur