16/04/2026
அன்பே நாம் வாழ்ந்து கொண்டு இருந்த நினைவுகளை ஜோசித்து பார் உன் மாற்றம் மட்டுமே நம் இடைவெளிக்கு காரணம் என நீ அறிவாய்.
By.அவளால் கவிஞன் ஆக்கப்பட்டவன்.
Follow the அவளால் கவிஞன் ஆக்கப்பட்டவன் channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vb84rK7Likg21QjAPf0T
11/04/2026
அன்பே உன்னால் இரண்டு வருடங்கள் சிறகடித்து திரிந்தவன் இன்றும் உன்னால் தான் சிறகு உடைக்கப்பட்டும் உள்ளேன்.
By.அவளால் கவிஞன் ஆக்கப்பட்டவன்.
Follow the அவளால் கவிஞன் ஆக்கப்பட்டவன் channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vb84rK7Likg21QjAPf0T
11/04/2026
அன்பே எல்லாவற்றையும் இழந்த பின் தான் உன்னுடன் வந்தேன் நீயும் என்னை இழப்பாய் என தெரியாமல்.
By.அவளால் கவிஞன் ஆக்கப்பட்டவன்.
Follow the அவளால் கவிஞன் ஆக்கப்பட்டவன் channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vb84rK7Likg21QjAPf0T